#VakkeelSaab#PinkRemake#ValimaiUpdateதல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காததால், தயாரிப்பாளர் போனி கபூரை மிகவும் ஆபாசமாக அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.